Categories
கொஞ்சம் மாற்றம், நிறைய வெற்றி
இந்த புத்தகம், வாழ்வில் வெற்றிபெற உதவும் முக்கிய திறன்களை, கதை வடிவில் கற்றுத்தருகிறது.
0 0 reviews

E-book Description

வாழ்வில் வெற்றிபெற Hard Skills எனப்படும் தொழிற்திறன்களுடன், Soft Skills எனப்படும் மக்களுடன் இணைந்து செயல்படும் திறன்களும் அவசியம். 

இந்த திறன்களுள் மிக முக்கியத் திறன்களான, பேச்சுத்திறன், பிரச்சனை தீர்க்கும் திறன், அணிச்செயல்பாட்டுத் திறன், போன்ற சில முக்கியத் திறன்களை இந்த புத்தகத்தில் கதை வடிவில், வட்டாரத்தமிழில் கற்கலாம். 

Rating and Reviews

0
Course Rating

No comments yet.
₹25 ₹100