Categories
45 டிகிரி வெற்றி
அடிமட்டத்தில் இருந்து பெரும் சாதனைகள் புரிந்தவர்களின் வெற்றி இரகசியம்.
0 0 reviews

E-book Description

நேர்மையான சிந்தனையும், சரியான உழைப்பும், துல்லியமான முடிவுகளும் இருந்தால், எவரும் வாழ்வில் உச்சத்தை அடையலாம்.

சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருந்து, கடின உழைப்பாலும், துல்லியமான முடிவுகளாலும், மாபெரும் உயரங்களை அடைந்த நிஜ ஹீரோக்கள் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்கள் வெற்றிக்கான இரகசியமும் அடங்கிய புத்தகம் இது.

மொத்தம் 34 வெற்றியாளர்கள். பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்தவர்கள், வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள், உங்களுக்கு தெரிந்த முகங்களின் தெரியாத பக்கங்களும், தெரியாத பல முகங்களின் தெளிவான அறிமுகமும் இந்த புத்தகத்தில் கிடைக்கும்.

இவர்களின் வாழ்க்கைச் சுருக்கத்தையும், இவர்கள் எடுத்த முக்கிய முடிவுகளையும், சூழலை இவர்கள் கையாண்ட விதத்தையும் படித்து முடிக்கும் சமயம், உங்களின் வாழ்வில் ஒரு தெளிவும், திருப்பமும் ஏற்படும் என்பது எனது உத்திரவாதம்.

Rating and Reviews

0
Course Rating

No comments yet.
₹99 ₹200